ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் கோபிநாத்தின் மகன் பழனி வயது 45 என்பவர் தனது நிலத்தில் கள்ளத்தனமாக நாட்டு சரக்கு மதுபானம் விற்று கொண்டிருந்தபோது காவேரிபாக்கம் காவல் உதவி ஆய்வாளர் சீதா நாட்டு சரக்கு விற்று கொண்டிருந்தவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.