ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

இந்த விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் R. மதன்குமார் வரவேற்றார் தலைமையாசிரியர் சே. அன்பழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் தலைமை வகித்தார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துகொண்டு பாடப் புத்தங்களை வழங்கினார் இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்