ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மாலை 5. 35 மணி நிலவரப்படி அரக்கோணம் பகுதியில் 97 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இதேபோன்று சோளிங்கர் பகுதியிலும் 97 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
மேலும் ஆற்காடு பகுதியில் 95 டிகிரி பாரன்ஹீட் வெயியிலும் ராணிப்பேட்டை மாநகரில் 95 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.