மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.

மணிப்பூரைச் சேர்ந்த அவர் இந்தியன் ரெயில்வேயில் பணி புரிகிறார்.