ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில், 38 லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்சன் புஷ்பராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்து, 150 பேருக்கு 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின் ஆற்காடில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில், 38 லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்சன் புஷ்பராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்து, 150 பேருக்கு 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின் ஆற்காடில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி லோகநாதன் என்பவருக்கு ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கதர் ஆடை போர்த்தி கவுரவித்தார்.