The US has carried out a drone strike on the Isis-K group in eastern Afghanistan, killing a member of the group, officials said on Saturday.
The operation, which targeted an Isis-K “planner” in Nangahar Province, was launched from outside Afghanistan and authorised by President Biden, Reuters reported.

It was also reported that the strike targeted an Isis-K militant who was planning future attacks. The militant and his associate were killed in a car, Reuters said.

Isis-K on Thursday claimed responsibility for the bombing in Kabul that killed 170 people, including 13 US troops.
“Initial indications are that we killed the target. We know of no civilian casualties,” a US military statement said.

It comes after Joe Biden on Thursday vowed to “hunt down” the perpetrators of the attack on Kabul airport, America’s deadliest day in Afghanistan for a decade.

It has ramped up pressure on the US president amid a chaotic military withdrawal Afghanistan during which the Taliban has reclaimed control of the country and thousands of people have flooded to Kabul airport in a bid to escape the new regime.

Thousands of Americans are still waiting to be rescued from Kabul airport as the UK and other Western nations wind down their evacuations.

On Friday night the US embassy in Kabul issued a security warning to Americans at Kabul airport, telling them to leave “immediately” over fears of a possible attack. The embassy had released a similar warning hours before the attack on Thursday.
காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த கொடிய தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பை குறிவைத்து, அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க இராணுவம் சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மீது குண்டு வீசி தாக்கியது.

காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 169 ஆப்கானியர்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்கொலைப்படை வெடிகுண்டு சுமார் 25 பவுண்டுகள் வெடிபொருட்களை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

விமான நிலைய வாயிலும், விமான நிலையத்திற்கு வெளியேயும் இருந்த அமெரிக்க துருப்புக்களையும், குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் சிக்கியுள்ளதால், அங்கு நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. உல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

1996 மற்றும் 2001 க்கு இடையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்றது. மிகவும் மோசமான காலகட்டமாக அது இருந்தது. தற்போது தாலிபன்களின் கை மீண்டும் ஓங்கிய நிலையில், அங்குள்ள ஆப்கான் மக்கள் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தப்பி, வெளிநாடு செல்ல, விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

காபூல் நகரம் தாலிபன்களின் வசமானபிறகு இதுவரை சுமார் 1 லட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி வரும் 31-ஆம் தேதிக்குள் படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள்.