ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக மதன்குமார் பணியாற்றி வந்த நிலையில் அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக சென்னையில் பணியாற்றி வந்த அனிதா அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய முதன்மை கல்வி அலுவலராக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்