Appointment of new Commissioner for Walajapet Municipality
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மகேஸ்வரி அவர்கள் வாலாஜாபேட்டை நகராட்சிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்