தமிழ்நாடு அரசு DIMH-யில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பு படி தற்காலிகமாக பணிபுரிந்திட Therapeutic Assistant (male / female), Dispenser ஆகிய பணிகளை நிரப்பிட 555 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை 25.08.2021 அன்று நடைபெறும் Interview மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தபடுவார்கள். டிப்ளமோ நர்சிங் மற்றும் டிப்ளமோ பார்மசி முடித்தவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய திறமையை வளர்த்து Interview-வில் வெற்றி பெறுங்கள். மேலும் தமிழ்நாடு DIMH-ன் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள tnhealth.tn.gov.in என்ற இனையதளத்தை அணுகவும்.

தமிழ்நாடு அரசு DIMH வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:
பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:


கல்வி தகுதி:

Dispenser பணிக்கு Diploma Pharmacy / Integrated Pharmacy முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Therapeutic Assistant பணிக்கு Diploma in Nursing Therapy முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள notification link-ஐ டவுன்லோட் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

01.07.2021 அன்று விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57 வயது வரை இருக்க வேண்டும்.

மேலும் வயது தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள notification link-ஐ டவுன்லோட் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவர்கள்.

தேர்வு நடைபெறும் முறை :

Interview மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
தமிழ்நாடு அரசு DIMH வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் 2021:

tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

பிறகு notification-ஐ click செய்து DOWNLOAD THE APPLICATIONS FOR DISPENSERS IN [ SIDDHA / AYURVEDA / UNANI / HOMOEOPATHY ] UNDER NRHM SCHEME IN THE STATE OF TAMIL NADU. மற்றும் DOWNLOAD THE APPLICATIONS FOR THERAPEUTIC ASSISTANTS IN YOGA AND NATUROPATHY SYSTEM OF MEDICINE UNDER NRHM / NAM SCHEME IN THE STATE OF TAMIL NADU. என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.

இப்போது அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

Interview நடைபெறும் இடத்திற்கு செல்பவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை எடுத்து செல்லவும்.

Notification 1 : Click Here

Notification 2 : Click Here

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்தமிழ்நாடு அரசு DIMH வேலைவாய்ப்பு 2021 (TN Health Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்…