ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணிமுதல் நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு.
அம்மூரில் 34மி. ;மீ 
கலவை 6,. 2மி. ;மீ 
நெமிலி. காவேரிப்பாக்கம் 53. ; 
வாலாஜா 12. 2, 
சோளிங்கர் 52. , 
ஆற்காடு 9. 1. , மற்றும் அரக்கோணத்தில் 12. 8. , மி. மீ. , மழை பெய்துள்ளது தற்போது மாவட்டத்தில் பெய்த மழையின் மொத்த அளவு 179. 3 மி. மீ. , மாவட்டத்தில் சராசரி 25. , 6 மி. மீ. ஆகும்.