ராணிப்பேட்டை சப் - டிவிஷன் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பூரணி சென்னை கிரைம் பிராஞ்ச் சைபர் செல் பிரிவு டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். 
இந்நிலையில் , திருவாரூர் மாவட்ட பயிற்சி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பிரபு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் , அவர் நேற்று ராணிப்பேட்டை சப் - டிவிஷன் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.