ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஜெயபிரகாஷ் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

சோளிங்கர் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக திருநாவுக்கரசு நியமிக்கப்படடார். 

இதையடுத்து சோளிங்கர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.