ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தியான மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் கீதா சத்தியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

மேலும் இதில் டிஎஸ்பி பூரணி போக்குவரத்து ஆய்வாளர் முகேஷ் குமார் மற்றும் போலீசார் பங்கேற்றனர்