ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலாஜா அடுத்த குடிமல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழக கிராமியக் கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சிவபிரகாசம் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பஜனை பாடி மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இசைக்கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் 60 வயது முதிர்ந்த இசை கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வணங்கிடுவோம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர் இதில் 20க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்


The village musicians petitioned the district attorney's office