ராணிப்பேட்டை திருவண்ணாமலை உள்பட 4 மாவட்டங்களில் 89 சினிமா தியேட்டர்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் வருகின்ற இருவத்தி ஏழாம் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படுகிறது.

ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள எண்பத்தி ஒன்பது திரையரங்கங்களில் வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி புதிய படங்கள் திரையிடப்படுகிறது. இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து மக்கள் இடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது தமிழக அரசு அதனைத் தொடர்ந்து வருகின்ற இருவத்தி ஏழாம் தேதி திரையரங்குகளில் திரையிட படலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது தொடர்ந்து அனைத்து திரையரங்குகளிலும் பூங்காக்களிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.