ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சுங்கசாவடி அருகே திமுக ஆட்சியின் நூறுநாள் சாதனைகளை விளக்கும் விதமாக சாலையோர வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் திமுகவினர் துண்டுப் பிரச்சாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் ஜி. கே உலகப் பள்ளி நிர்வாக இயக்குனர் வினோத் காந்தி வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கடப்பேரி சண்முகம் பூண்டி வேணு உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இதில்
கலந்துகொண்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.


Walaja: Distribution of a leaflet explaining the 100 day achievements of the DMK regime