இன்று நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றும் நிகழ்வை இந்த பக்கத்தில் பொதுமக்கள் நேரலையாக காணலாம்.