ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமம் நத்தகொல்லை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம் இவரது மகன் பாலாஜி வயது- 26 என்பவர் பெரும்புலிவாக்கம் அற்றங்கரை ஓடை அருகே மணல் தேடிக்கொண்டிருந்தார்.

அப்போது போலிசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உதவி காவல் ஆய்வாளர் ஏழுமலை மணல் திருடிக் கொண்டு இருந்த பாலாஜியை அவளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அவர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.