ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் குசேலன் மகன் முருகேசன்-52 என்பவரின் வீடு நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணத்தால் வீடு முழுவதும் இடிந்து கீழே விழுந்தது 

பிறகு இந்த தகவல் அறிந்து உடனே அப்பகுதிக்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை தாசில்தார் ஆனந்தன் மழையால் இடிந்து சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளருக்கு வருவாய்த்துறையின் மூலம் இழப்பீட்டு தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார் 

இதில் வாலாஜா மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் கிராம உதவியாளர்கள் மகாலட்சுமி ரகு மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் இதில் உடனிருந்தனர்