ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சுங்கச்சாவடியில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வேலூரில் திமுக நிர்வாகியின் திருமண விழாவிற்கு வருகை புரிந்தார் 

அப்போது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவன் ஆகியோர் பட்டு சால்வை அணிவித்து வரவேற்றனர்

இதில் வாலாஜா நகரக் கழகச் செயலாளர் புகழேந்தி நகரக் கழக அவைத் தலைவர் தில்லை முன்னாள் நகர கழக செயலாளர் ரவிச்சந்திரன் உமர் இர்ஃபான் விமல் ராணிப்பேட்டை நகர கழக செயலாளர் பூங்காவனம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்துகொண்டு மிக சிறப்பாக வரவேற்றனர்.