ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட ராஜேஸ்வரி தியேட்டர் திரையரங்கம் எதிரில் வடி நீர் வடிகால் கால்வாய்கள் தூர்வாரி அடைப்புகள் அகற்றிடும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார் இதில் சார் ஆட்சியர் பூங்கொடி ஆணையாளர் ஜெயராம ராஜா பொறியாளர் செல்வகுமார், துப்புரவு அலுவலர் அப்துல் ரஹீம், துப்புரவு ஆய்வாளர்கள் முருகன் தேவிபாலா மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இருந்தனர்.