வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் அருகே உள்ள சோதனை சாவடியில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மோதியதில் சேதமடைந்தது.
போதை ஆசாமி டிரைவரால் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த காவலர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.