அதன் படி வாலாஜா சுங்கச்சாவடியில் 18 வயது மேற்பட்டோர் இந்த தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டு சென்றனர்.

பிறகு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்
இதில் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் ஆனந்தன் சென்னசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி செயலாளர் கௌரி மருத்துவர் திவ்யா மற்றும் பொதுமக்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஏராளமானோர் இந்த தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டனர்

இதேபோல வாலாஜாபேட்டை சிஎஸ்ஐ சர்ச் தூய ஆலயத்திலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது