நெமிலி காவல் நிலையத்தில் புதிய இன்ஸ் பெக்டராக கோவிந்த சாமி நேற்று பொறுப் பேற்று கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த லட்சுமிபதி திருவண்ணாமலை மாவட்டம் , கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப் பட்டுள்ளார்.
இதையடுத்து , போளூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கோவிந்தசாமி நெமிலி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர் .