இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
இந்திய கடற்படை (Indian Navy) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது General Service (Executive) [GS(X)]/ Hydrography, Air Traffic Controller, Observer, Pilot, Logistics, Education, Technical (Engineering & Electrical), Naval Architect ஆகிய பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்காக 181 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 05.10.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புப்பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை சென்று பார்வையிடவும்.
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விவரம்:
பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:
கல்வி தகுதி:
General Service (Executive) [GS(X)]/ Hydrography, Air Traffic Controller, Observer, Pilot பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BE, B.Tech மற்றும் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Logistics பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BE, B.Tech, MBA, B.Sc, B.Com, B.Sc.(IT), PG Diploma in (Finance / Logistics / Supply Chain Management / Material Management) மற்றும் MCA / M.Sc (IT) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Education பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Sc (Physics, Maths), M.Sc. (Maths, Operational Research, Physics, Applied Physics), MA (History – 55%), BE, B.Tech (Electronics & Communication/ Electrical & Electronics/ Electronics & Instrumentation/ Electronics & Telecommunications/ Electrical, Mechanical Engineering, Computer Science/Information Technology/Information Systems) ஆகிய படிப்பில் 60% பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Engineering Branch (General Service), Electrical Branch (General Service), Naval Architect பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BE, B.Tech (Aeronautical, Aero Space, Automobiles, Control Engg, Industrial Engineering & Management, Instrumentation, Instrumentation & Control Mechanical/Mechanical with Automation, Marine, Mechatronics, Metallurgy, Production, Electrical, Electronics, Electrical & Electronics, Electronics & Communication, Applied Electronics and Communication (AEC), Electronics & Tele Communication, Instrumentation, Electronics & Instrumentation, Applied Electronics & Instrumentation, Instrumentation & Control, Power Engineering, Power Electronics, ) Naval Architecture, Ocean Engineering, Ship Technology, Ship Building, Ship Design) ஆகிய படிப்பில் 60% பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
வயது தகுதி பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Shortlisting & SSB Interview மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்ப முறை:
ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு print out எடுத்துக் கொள்ளவும்.