ராணிபேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஆய்வு மேற்கொண்டனர்.