மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறைஅமைச்சர் ராணிப்பேட்டை ஆர். காந்தி ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய
மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள
பாஸ்கரபாண்டியன் புத்தகம் வழங்கி
மரியாதைநிமித்தமாக சந்தித்தார்.