ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அவலூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் காவேரிப்பாக்கம் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.