ராணிப்பேட்டை கராத்தே ராக்கர்ஸ் குழு சார்பாக 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வேலூரில் நடைபெற்ற ஜப்பான் ஷீடோ ரியு அகில இந்திய கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசு பெற்ற 8 மாணவ-மாணவிகளும் இரண்டாம் பரிசு பெற்ற 8 பேரும் மூன்றாம் பரிசு 24 பேரும் கராத்தே மாஸ்டர்கள் தமிழரசு ராகேஷ் யுகேஷ் ஆகியோர் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் அவர்களை நேரில் சென்று வாழ்த்துக்களை பெற்றுள்ளனர்.