ராணிப்பேட்டை ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட பாஸ்கர பாண்டியனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் மரியாதை நிமித்தமாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.