நேற்று முன்தினம் மேல்விஷாரம் ஜமிலாபாத் அஹ்மத் ஹுசேன் மஸ்ஜித் அருகில் தொழுகைக்கு சென்ற அல்கமா என்கின்ற 7வயது சிறுவனை நாய் உடம்பில் மூன்று இடங்களில் கத்தி குதறியது பலத்த காயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதன் ஒரு பகுதியாக உடனே மேல்விஷாரம் நகரத்திலுள்ள நாய்களை நகராட்சியின் மூலம் கிடைக்க மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு வேக வைக்கும் போது