ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வடக்கு பரவத்தூர் கிராமத்தில் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயிலில் மஹாகும்பாபிஷேக விழா நடந்தது.
அதை யொட்டி நாண்கு காலயாக பூஜை, 108 கலசபூசை, பூர்ணா ஹுதி கலசம் புறப்பாடும் அதை தொடர்ந்து கோபுரம் , சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகமும் மஹாதீபாராதனையும் நடந்தது இதில் பரவத்தூர் மற்றும் அதை சுற்றி யுள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி யை தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை முன்னாள் பரவத்தூர் பஞ் தலைவர் சதீஸ் குமார் இளைஞர்கள் ரஜினி, அருன் விக்னேஷ் சூர்யா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்