திருவலம் அடுத்த இ.பி.கூட்ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச் செல்வன் மற்றும் போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.

அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வரை போலீசார் பிடித்துவிசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த சரவணன் ( 31 ) என்பதும் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனர்.