ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாலாஜா ஆற்காடு திமிரி ஆகிய பகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட திருவள்ளூர் திருவண்ணாமலை சேலம் ஈரோடு கிருஷ்ணகிரி ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் ஆயுதப்படை காவலர்கள் ஊர்காவல்படை சேர்ந்த 2000 பேர் பாதுகாப்பு பணிக்கு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்