இந்திய கப்பல்படையில் 'செய்லர்' பணியிடங்களுக்கு வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்:
செய்லர் பதவியில் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் (ஏ.ஏ.,) 500 மற்றும் சீனியர் செக்கன்ட்ரி ரெக்ரூட்ஸ் (எஸ்.எஸ்.ஆர்.,) 2000 என மொத்தம் 2500 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
- ஏ.ஏ., பணிக்கு இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ் 2 படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் மூடித்திருக்சு வேண்டும்.
- எஸ்.எஸ்.ஆர்., பணிக்கு இயற்பியல், கணிதம் பாடத்துடன் 2 படிப்பு மூடித்திருக்க வேண்டும். பிளஸ்
வயது:
1.2.2002 முதல் 31.1.2005 க்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை :
எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு அடிப்படையில் தேர்ச்சிஇருக்கும். பிளஸ் 2 மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன், விண்ணப்பக்கட்டணம்: ரூ. 60.