ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் இன்ஜினியரிங், புவி அறிவியல் பிரிவில் கிராஜூவேட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: 

அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் (ஏ.இ.இ.,) பிரிவில் (சிவில், மெக்கானிக்கல், கெமிஸ்ட், பெட்ரோலியம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் உட்பட) 220, கெமிஸ்ட் 14, ஜியாலஜிஸ்ட் 19, ஜியோபிசிஸ்ட் 35, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆபிசர் 13, டிரான்ஸ்போர்ட் ஆபிசர் 8 என மொத்தம் 309 டங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி : 

பிரிவு வாரியாக மாறுபடுகிறது. வயது: 31.7.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: 

GATE 2021 நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: 

ரூ. 300. எஸ்.சி., / எஸ். டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 1.11.2021

விபரங்களுக்கு: Click Here