தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த கொரோனா நோய் தொற்றால் பல பிரபலங்களை இழந்துள்ளார்கள்.

சில பிரபலங்களின் மரண செய்தி ரசிகர்களை பெரிய அளவில் உலுக்கியுள்ளது என்றே கூறலாம். தற்போது இன்னொரு பிரபலத்தின் மரண செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் அவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார், அவரது மரண செய்தி கேட்டு பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Celebrities in shock at the sudden death of famous choreographer Kool Jayant