Holidays for schools in 8 districts including Ranipettai due to continuous rains
தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி,வேலூர், மயிலாடுதுறை, நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளில் விடுமுறை அளித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் விழுப்புரம், கடலூர்,திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.