#JUSTIN | ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இன்று இரவு அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை