ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

  • அரக்கோணம் 4.8 மி.மீ., 
  • ஆற்காடு 7, 
  • காவேரிப்பாக்கம் 6, 
  • வாலாஜா 4.2, 
  • அம்மூர் மற்றும் சோளிங்கர் தலா 3 மி.மீ., மற்றும் 
  • கலவையில் 19.2 மி.மீ., மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 47.2 மி.மீ., மாவட்டத்தின் சராசரி 6.74 மி.மீ., ஆகும்.