மாநில அளவிலான கராத்தே போட்டி கடந்த 3ம் தேதி சென்னை ஆவடியில் நடந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் நமது ஜாக்மார்ட்டில் ஆர்ட்ஸ் அகாடமி அணி உட்பட 18 அணிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட நமது ஜாக்மார்ட்டில் ஆர்ட்ஸ் அகாடமி அணியினர் முதல் 3 இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு மாநில கராத்தே சங்க தலைவர் வெங்கடேசன் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

வெற்றிபெற்ற ராணிப்பேட்டை மாவட்ட அணிக்கு கராத்தே மாஸ்டர் மோகன்ராஜ் பயிற்சி அளித்தார்.