கார்ணாம்ப்ட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் வரும் 21ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன்காரணமாக, மேல்பாடி, வள்ளிமலை, பொன்னை, விண்ணம்பள்ளி, அம்முண்டி, திருவலம், கார்ணாம்பட்டு, கரிகிரி, சேர்காடு, அம்மோர்பள்ளி, மகிமண்டலம், தாதிரெட் டிபள்ளி, முத்தரசிகுப்பம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், அன்று காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என காட்பாடி கோட்ட செயர்பொறியாளர் பரிமளா அறிவித்துள்ளார்.