பெண்கள் பலவகையான கோலங்களை மார்கழி மாதம் முழுவது போடுவார்கள். அவற்றில் சிலருக்கு ரங்கோலி கோலங்கள் பிடிக்கும், சிலருக்கு பூ கோலங்கள் மிகவும் பிடிக்கும், சிலருக்கு புள்ளி கோலங்கள் மிகவும் பிடிக்கும், சில அனைத்து வகையான கோலங்களையும் போடுவார்கள். அந்த வகையில் இந்த பதிவியில் புதிய ரங்கோலி கோலங்கள் நிறைய உள்ளது. அவற்றையெல்லாம் இங்கு நாம் காண்போம் வாங்க…
வண்ணமயமான புத்தாண்டு ரங்கோலி கோலங்கள்
புதிய ரங்கோலி கோலங்கள் 2022
இந்தியர்கள் வண்ணங்களை விரும்புவார்கள் மற்றும் பல வழிகளில் வண்ணங்களின் மீதான அன்பைக் காட்டுவது இந்தியர்களுக்கு இயற்கையானது.
இந்திய ரங்கோலி என்பது இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள ஒரு தனித்துவமான கலைப் படைப்பாகும்.
அனைத்து வீடுகளும் இந்த அழகான கோலம், திருவிழாக்கள், திருமணம் போன்ற விசேஷ சமயங்களில் ரங்கோலி கோலங்களால் வீடுகளில் அலங்கரிக்கப்படுகின்றன.
இந்த தனித்துவமான கலையை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் கோலம் போட்டிகள் பல ஊர்களில் நடத்தப்படுகின்றன.