திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய கொமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா கோவிந்தராஜ் என்பவரை அவரின் கடையின் அருகே மர்ம நபர்கள் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி உள்ளனர்