வாலாஜா சாலையில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான செல்போன், லேப்டாப்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டுவந்த 40 விலை உயர்ந்த செல்போன்கள், 15 லேப்டாப்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது