மாவட்டத்தில் நிர்வாக வசதிகளுக்காக 11 பிடிஓக்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு ஆகிய ஒன்றியங்களில் பணியாற்றி வரும் பிடி ஓக்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 11 பேர் நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

மேலும், பணியிட மாற்றம் செய்யப் பட்டவர்கள் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிடிஒக்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் விவரம் கீழ்வருமாறு: