குழந்தைகளுக்கு மொட்டை போடுவது எதனால் ?
Kulanthaiklaukku Mottai Adippathu Ethanal?:
குழந்தை பிறந்ததும் ஒரு வருடத்திற்குள் மொட்டை போடவேண்டுமென்பது நமது பாரம்பரிய வழக்கங்களுள் ஒன்று.உறவினர்கள் அனைவரும் அழைத்து விருந்தளித்து குழந்தைகளுக்கு மொட்டை எடுப்பது நம் சம்பிரதாயமாக கருதப்படுகின்றது.மொட்டையுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு காது குத்தும் வழக்கமும் பல இடங்களுள் உண்டு.
பொதுவாக அவரவர் குலதெய்வ கோவில்களில் முதல் முறையாக மொட்டை எடுப்பது வழக்கம்.பல இடங்களில் மொட்டை எடுக்காமல் இருப்பது தெய்வ குத்தமாகவும் கருதப்படுகின்றது. ஆனால் மொட்டை எடுப்பதில் பின்னணியில் மிகப்பெரிய அறிவியல் தத்துவத்தை மறைத்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
மொட்டை எடுப்பதில் அறிவியல் பின்னணி ?
குழந்தைகள் அம்மாவின் கருவறையில் பத்து மாத காலம் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.ஆனால் அந்த காலகட்டத்தில் குழந்தைகள் எந்த விதமான சூழலில் இருப்பார்கள் என்று தெரியுமா ?கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை கலந்த தண்ணீர்தான் குழந்தைகளை சுற்றி இருக்கும்.
இந்த தண்ணீரில்தான் குழந்தையின் உடல் முழுவதும் ஊறிப்போயிருக்கும். சாதாரணமாக கடல்நீரில் 5 நிமிடம் கை வைத்திருந்தாலே கை கழுவிய பிறகும் கூட உப்பின் ருசி ஒட்டியிருக்கும், கை ஊறி போய்விடும். அப்படி இருக்கையில் 10 மாதம் தண்ணீரிலே இருந்து வந்த குழந்தையின் உடல் எந்தளவு ஊறியிருக்கும்.
ஆம் ! குழந்தையின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அந்த தண்ணீரில்தான் மூழ்கிப்போயிருக்கும்.உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறுவது எளிது.ஆனால் மயிர்க்கால்களில் தேங்கியிருக்கும் கழிவுகள் அவ்வளவு சீக்கிரம் வெளியேறாது. அதற்காகத்தான் இந்த மொட்டை எடுக்கும் சடங்கு.
மொட்டை எடுக்கும்பொழுது மயிர்க்கால்களில் வேர்கள் வழியாக கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.இது தான் உண்மையான காரணம். ஆனால் இப்படி கூறினால் யாருடைய செவிக்கும் எட்டாது. இதையே சாமி கண்ண குத்தும், தெய்வம் பார்க்குது, குலதெய்வ வேண்டுதல் என பட்டியலிட்டு கூறினால் அனைவரும் கேட்பர்.
அதற்கு ஏன் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டும்.விரைவில் எடுக்கலாமே என்று சிலர் யோசிப்பதுண்டு ?குழந்தையின் தலை பகுதியானது மிகவும் இலகுவாக இருக்கும்.அதிலுள்ள உச்சிக்குழி மிகவும் மென்மையாக இருக்கும்.குழந்தையின் தலை பகுதியானது மொட்டைக்கு தயாராக ஒரு வருட காலமாவது வேண்டும்.அதற்கு தான் நம் முன்னோர்கள் ஒரு வருட காலத்திற்குள் மொட்டை எடுப்பர்.
சில குழந்தைகளுக்கு அதற்கு அடுத்ததாக மூன்று மொட்டை முதல் ஏழு மொட்டை வரை எடுப்பதுண்டு.ஆண்கள் கடைசி வரை மொட்டை எடுப்பது நம் ஊர்களில் வழக்கம்.மொட்டை எடுப்பதில் பின்னணியில் இவ்வளவு நன்மைகளா என்று நம்மையே மலைக்க வைக்கின்றதல்லவா? நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பின் ஒரு அறிவியல் பின்னணி இருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.
மொட்டை போட உகந்த மாதம் ஜனவரி – Mottai Adika Sirantha Naal January 2022 in Tamil
மொட்டை போட உகந்த நாள் 2022 | மொட்டை அடிக்க சிறந்த கிழமை:- |
17.01.2022 | திங்கட்கிழமை |
24.01.2022 | திங்கட்கிழமை |
28.01.2022 | வெள்ளிக்கிழமை |
மொட்டை போட உகந்த மாதம் 2022 பிப்ரவரி
Mottai Adika Nalla Naal in Tamil 2022 / Mottai Adika Ugantha Naal February 2022 | |
02.02.2022 | புதன்கிழமை |
03.02.2022 | வியாழக்கிழமை |
07.02.2022 | திங்கட்கிழமை |
14.02.2022 | திங்கட்கிழமை |
28.02.2022 | திங்கட்கிழமை |
மொட்டை அடிக்க உகந்த மாதம் 2022 மார்ச்
Mottai Adika Ugantha Naal March 2022
- மார்ச் மாதம் மொட்டை அடிக்க உகந்த நாட்கள் இல்லை.
மொட்டை அடிக்க உகந்த மாதம் 2022 ஏப்ரல்:
Mottai Adika Ugantha Naal April 2022
மொட்டை போடும் நாள் | மொட்டை போட உகந்த கிழமை |
02.04.2022 | புதன்கிழமை |
25.04.2022 | திங்கட்கிழமை |
மே மாதம் குழந்தைக்கு மொட்டை அடிக்க உகந்த நாட்கள்:
Mottai Adika Ugantha Naal May 2022
குழந்தைக்கு முடி எடுக்க உகந்த நாள் | மொட்டை அடிக்க சிறந்த கிழமை |
04.05.2022 | புதன்கிழமை |
06.05.2022 | வெள்ளிக்கிழமை |
18.05.2022 | புதன்கிழமை |
26.05.2022 | வியாழக்கிழமை |
27.05.2022 | வெள்ளிக்கிழமை |
ஜூன் மாதம் முடி காணிக்கை செலுத்த நல்ல நாள் 2022
Mottai Adika Ugantha Naal Jun 2022
Mottai Adika Good Day 2022 | Mottai Adika Nalla Naal 2022 |
01.06.2022 | புதன்கிழமை |
02.06.2022 | வியாழக்கிழமை |
10.06.2022 | வெள்ளிக்கிழமை |
30.06.2022 | வியாழக்கிழமை |
ஜூலை மாதம் குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்க உகந்த நாள் 2022:
Mottai Adika Ugantha Naal July 2022
குழந்தைக்கு முடி எடுக்க உகந்த நாள் | மொட்டை அடிக்க சிறந்த கிழமை |
06.07.2022 | புதன்கிழமை |
08.07.2022 | வெள்ளிக்கிழமை |
11.07.2022 | திங்கட்கிழமை |
15.07.2022 | வெள்ளிக்கிழமை |
ஆகஸ்ட் மாதம் முடி காணிக்கை செலுத்த நல்ல நாள் 2022
Mottai Adika Ugantha Naal August 2022
- 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொட்டை அடிக்க மங்களகரமான முகூர்த்தம் ஒன்றும் இல்லை. இருப்பினும், ஜோதிட ஆலோசனைக்குப் பிறகு இந்த மாத சர்வசித்தி முகூர்த்தத்தில் உங்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்கலாம்.
செப்டம்பர் மாதம் மொட்டை அடிக்க உகந்த நாட்கள்:
Mottai Adika Ugantha Naal September 2022
- இந்து பஞ்சாங்கத்தின்படி, சர்வசித்த முகூர்த்தங்களை தவிர, செப்டம்பர் 2022-யில் மொட்டை அடிக்க மங்களகரமான தேதிகள் எதுவும் இல்லை.
2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மொட்டை அடிக்க உகந்த நாட்கள்:
Mottai Adika Ugantha Naal October 2022
- அக்டோபர் மாதம் மொட்டை அடிக்க உகந்த நாட்கள் ஒன்றும் இல்லை.
2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடி காணிக்கை செலுத்த நல்ல நாள்:
Mottai Adika Ugantha Naal November 2022
- நவம்பர் மாதம் மொட்டை அடிக்க உகந்த நாட்கள் ஒன்றும் இல்லை.
2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மொட்டை அடிக்க உகந்த நாட்கள்:
Mottai Adika Ugantha Naal December 2022
- டிசம்பர் மாதம் மொட்டை அடிக்க உகந்த நாட்கள் ஒன்றும் இல்லை.