பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ்..! Pongal Wishes Images in Tamil 2022..!

Pongal wishes images in tamil:- 

தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

சாதி மத பேதமின்றி அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் கொண்டாடும் ஒரு அற்புத திருநாளே பொங்கல் திருநாள்.

அந்த வகையில் பலவிதமான பொங்கல் வாழ்த்து கவிதைகள் இதோ உங்களுக்காக.


Pongal Wishes in Tamil 2022 – Pongal valthukkal in Tamil:-

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நன்மை பொங்கட்டும். தீமை எரியட்டும்...' புதுமை பொங்கட்டும் மடமை எரியட்டும்... நன்மைகள் பெருக... வாழ்த்துகிறேன்!!!

Pongal Wishes 2022

HAPPY PONGAL

வென்பொங்கலின் சுவையும், சக்கரை பொங்கலின் இனிமையும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரட்டும்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள் 2022 – Pongal valthukkal in Tamil:-

Pongal
அறிவு, மகிழ்ச்சி, வெற்றி,புனிதம், வெற்றி கொடுக்கும் வேலை,

இவையனைத்தும் இந்த இனிய பொங்கல் குறைவில்லாமல் உங்கள் வாழ்வில் கொண்டு

Pongal Wishes in Tamil 2022:-

பிறக்க இருக்கும் தை... நம் அனைவருக்கும்

ஆரோக்கியத் தை, நலத் தை, வளத் தை, சாந்தத் தை, சமத்துவத் தை, சுகத் தை, பந்தத் தை, பாசத் தை, நேசத் தை, இரக்கத் தை உற்சாகத் தை, ஊக்கத் தை, ஏற்றத் தை, சுபிட்சத் தை, கொடுத்து...

ஆணவத் தை, கோபத் தை, குரோதத் தை, சுயநலத் தை, பஞ்சத் தை, வஞ்சத் தை, வன்மத் தை, துரோகத் தை, அலட்சியத் தை, அகங்காரத் தை, எடுத்து...

எல்லோரும் இனிமையாய் வாழ வழி அமைத்து கொடுக்கும்.

பொங்கல் வாழ்த்துக்கள் 2022:-

Happy Pongal | Makar Sankranti 2022


தைத்திருநாளாம் இந்தப் பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும் என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய நாளாக அமைய வாழ்த்துகள்

பொங்கல் நல்வாழ்த்துகள்

பொங்கல் வாழ்த்துக்கள் 2022:-

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

பொங்கிடும் பொங்கலை போன்று, வீடெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்!

Pongal wishes images in tamil 2022:-

இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Happy Pongal! Pongal thirunaalum, Thalaipongal thirunalum, Pongivarum pongal pola Engum pongattum magizhchi Iniya pongalnalvaazhthukkal

Pongal wishes images in tamil 2022:-

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
என் எண்ணங்களை தென் சிந்தும்
பூச்சரங்களாக்கி வண்ண மாலையாக தொடுத்து அன்பெனும் சந்தனத்தில் தோய்த்து அனுப்புகிறேன் பொங்கலோ பொங்கல்...

என பொங்கல் வாழ்த்தினை...

Pongal Wishes Quotes 2022

பொங்கல் வாழ்த்துக்கள்
அகரம் எழுத்துகளுக்கு முதன்மை அம்மா உயிர்களுக்கு முதன்மை அரிசி உழவிற்கு முதன்மை!!!

அன்பு பெருக, அகம் மகிழ போற்றுவோம் பொங்கலை இந்நாள் போல் எந்நாளும் இன்பம் பெருக வாழ்த்துக்கள்

காணும் பொங்கல் வாழ்த்துகள்

பெரியோரை மதிக்கவும்
நட்பை நீட்டிக்கவும்
உறவுகளைக் காணவும் 
உண்பதைப் பகிரவும் 
தமிழர் வகுத்த தலை சிறந்த பண்பாட்டு வழியெனப்பண்பாடுவோம்

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

அக்காளைக்கு இக்காளையோடு போட்டி
எக்காளை வென்றாலும்.... பெருமையே எங்களுக்கு...

மாடுபிடி மறவர்களுக்கு... மற்றும் அணைவருக்கும் மனமார்ந்த... வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்...!

ஒரு நாள் மட்டும் விளையாட விடுங்க இத பிடிக்காதவங்க தூர ஓடுங்க... சட்டம் என்பது மக்களுகுதானே...? என்னை திங்க அனுமதிக்கும் உங்க சுயல சட்டம் நீதி தேவதைக்கு தெரிமா உங்க திட்டம்.....