தமிழகத்தில் இன்று 23,888 பேருக்கு தொற்று.!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 23,888 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15,036 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 8,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,61,171 பேருக்கு சிகிச்சை.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 29 பேர் உயிரிழப்பு.