கல்யாண முருங்கை அடை


தேவையான பொருள்கள் : அளவு
கல்யாண முருங்கை இலை ஒரு கைப்பிடி
சீரகம் 10 கிராம்
சாம்பார் வெங்காயம் 2
பச்சை மிளகாய் 2
அரிசி மாவு கால் கிலோ
உப்பு தேவையான அளவு

செய்முறை :


கல்யாண முருங்கை இலையை சீரகத்துடன் சேர்த்து விழுதாக அரைத்து அரிசி மாவுடன் கலந்து, சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கிச் சேர்த்து சிறிது உப்பு கலந்து அடை செய்யவும். இது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. மேலும்,

ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்கிறது.